சிறுவர் நல உதவித் தொகையை நிறுத்தும் சுவிஸ் அரசு

0
516
Swiss government opposes childcare package, Swiss government opposes childcare, Swiss government opposes, Swiss government, government opposes childcare package, childcare package, Tamil Swiss news, Swiss Tamil news

(Swiss government opposes childcare package)

சிறுவர்கள் நலனுக்கான  அளவுக்கதிகமான தேவைகளை சந்திப்பதற்காக சுமார் 15 ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் 350 மில்லியன் ஃப்ராங்குகளுக்கு மேல் செலவிட்டுள்ளதாகக் கூறி, இனி நாடு முழுவதும் வழங்கப்பட்டு வந்த இந்த சிறுவர் நலன் தொகையானது நிறுத்தப்படவுள்ளது.

இனி இந்த உதவிதொகையை உள்ளூர் நிர்வாகமே வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

இந்த நலத்திட்டத்தை நிறுத்த வேண்டாம் என அறிவியல், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான கமிஷன் வேண்டிக்கொண்ட போதும் உள் விவகார அமைச்சகம் அதனை ஏற்கவில்லை. இந்த திட்டமானது மீண்டும் புதுப்பிக்கப்படுமா என நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.

Swiss government opposes childcare package, Swiss government opposes childcare, Swiss government opposes, government opposes childcare package, childcare package, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites