எல்லோரும் விரும்பி உண்ணும் சுவையான சீஸ் மேக்கரோனி

0
595
tasty chees macaroni

(tasty chees macaroni food)

தேவையான பொருட்கள் :-

மாக்கரோனி -1 கப்
பால் – 1.5 கப்
துண்டாக்கப்பட்ட சீஸ் – 2cup
கடுகு பொடி -1 / 4 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1 / 4tsp
கேரட் – 1 (வெட்டப்பட்டது)
கிரீன்பீஸ் -1/4 கப் (வேகவைத்தது)
பீன்ஸ் -6 (வெட்டப்பட்டது)
எண்ணெய் – 1tbsp
உப்பு -தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தில் வெட்டிய வெங்காயம் ,கடுகு பொடி மற்றும் , உப்பு ஆகியவற்றை எண்ணெயுடன் சேர்த்து  அடுப்பில் வைத்து வதக்கி வையுங்கள்.

ஒரு பாத்திரத்தில்,  ஒரு கப் பால்,  கலந்து கலந்துகொண்டு,  ஏற்கனவே வதக்கப்பட்ட கடாயில் உள்ள வெங்காய வதக்களோடு வெட்டப்பட்ட கிரீன்பீஸ், பீன்ஸ் ,கேரட் மிளகாய்  துண்டுகள், ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக வதக்கி வைக்கவேண்டும்.

அடுத்ததாக பால் கொதிக்கும் பொழுது சீஸ் துண்டுகளை போட்டு உருகும் வரை நன்றாக கொதிக்கவிடவேண்டும் , பிறகு வேகவைத்த மேக்கரோனியை போட்டு கிளறிக்கொண்டே அடுப்பை நிறுத்தி விடவேண்டும்.

கடைசியாக தேவையான அளவு மிளகு தூவி அலங்கரிப்பதர்காக மல்லி இலைகளை போட்டு சூடாகவே பரிமாறலாம்.

tags:-tasty chees macaroni food
<<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>

சத்தான பிரவுன் ரைஸ் சாலட்

காரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்

சலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…!

<<TAMIL NEWS GROUP SITES>>
http://tamilfood.com/
http:technotamil.com
http://tamilgossip.com/
http:cinemaulagam.com
http://sothidam.com/
http://tamilsportsnews.com/