கமல்ஹாசனின் உதவியை பாராட்டி தள்ளிய மக்கள் : காரணம் இது தானாம்..!

0
240
Kamal Haasan helped struck accident lady,Kamal Haasan helped struck accident,Kamal Haasan helped struck,Kamal Haasan helped,Kamal Haasan

(Kamal Haasan helped struck accident lady)

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், விபத்தில் காயம் அடைந்த பெண்ணை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனால் கமல்ஹாசனை அந்த பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர்.

இது குறித்த விவரம் வருமாறு.. :-

கமல்ஹாசன் நேற்று மதியம் குளச்சலில் இருந்து கருங்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். இந் நிலையில், கருங்கல் அருகே ஆனக்குழியில் ஒரு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த 2 பெண்கள் மீது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

இதனால் கீழே விழுந்த ஒரு பெண்ணுக்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த பெண்ணை, அவருடன் ஸ்கூட்டரில் வந்த மற்றொரு பெண் தனது மடியில் தூக்கி வைத்துவிட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

அப்போது, அந்த வழியாக சென்ற கமல்ஹாசன் இதனை பார்த்தார். உடனே, அவர் தனது காரில் இருந்து இறங்கி சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார். பின்னர் தனது காரிலேயே அந்த பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னர் வேறொரு காரில் கமல்ஹாசன் ஏறி, தனது பயணத்தை தொடர்ந்தார்.

மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த பெண்ணை தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கமல்ஹாசனின் உதவியை அங்கு கூடியிருந்த மக்கள் பாராட்டியுள்ளனர்.

<MOST RELATED CINEMA NEWS>>

சூர்யாவுடன் டூயட் பாட தயாராகும் சாயிஷா சய்கல்..!

கோவில் கோவிலாக அலையும் அனுஷ்கா : பகீர் தகவல்..!

கோஹ்லி கோடி, கோடியாக சம்பாதித்தும் மனைவியை கவனிக்க மாட்டார் போல..!

பிரபாஸுக்கு நான் வில்லன் இல்லை : அருண் விஜய் பரபரப்புத் தகவல்..!

மீண்டும் ஆபாசத்திற்கு மாறிய சன்னிலியோன் : கவர்ச்சிக் கடலாக அள்ளி எறியும் புகைப்படம் வைரல்..!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது : இயக்குனரை வெளுத்து வாங்கிய பிரபலம்..!

இடையசைவால் இளைஞர்களை மீண்டும் கிறங்கடித்த சிம்ரன்..!

பிரபுதேவாவை திருமணம் செய்ய விரும்புகிறேன் : பிரபல நடிகையின் பகீர் பேட்டி..!

Tags :-Kamal Haasan helped struck accident lady

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி