கள்ள காதலனுடன் சேர்ந்து கணவனை போட்டு தள்ளிய மனைவி! காரணம் இது தான்!

0
500
India Uttar Pradesh Wife Killed Husband Shocking Reason

(India Uttar Pradesh Wife Killed Husband Shocking Reason)

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் கிஷன் (25), இவர் மனைவி லட்சுமி (24). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கிஷனும், லட்சுமியும் வெவ்வேறு தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நிலையில் தன்னுடன் பணிபுரியும் ஜெய்பிரகாஷ் (19) என்ற இளைஞருடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கிஷனுக்கு தெரியாமல் பிரகாஷை லட்சுமி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மனைவியின் கள்ளக்காதலை கிஷன் கண்டுப்பிடித்த நிலையில் இது குறித்து லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார்.

தினமும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்ட நிலையில் கிஷனை கள்ள காதலர் ஜெய்பிரகாஷ் உதவியுடன் கொலை செய்ய லட்சுமி முடிவெடுத்தார்.

அதன்படி குடிப்பழக்கம் கொண்ட கிஷன் இரு தினங்களுக்கு முன்னர் மதுகுடிக்க கடைக்கு சென்ற போது அங்கிருந்த பிரகாஷ் கிஷனுடன் நட்பாகி அவருக்கு அதிகளவு மதுவை ஊற்றி கொடுத்துள்ளார்.

பின்னர் கிஷனுக்கு போதை தலைக்கேறிய நிலையில் அவரை பிரகாஷ், வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.

பின்னர் லட்சுமியும், பிரகாஷும் சேர்ந்து கிஷனை கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளனர்.

இதையடுத்து அடுத்தநாள் அருகிலிருந்து கட்டிடத்தில் சடலத்தை தூக்கி போட்டுள்ளனர்.

சடலத்தை கண்டுபிடித்த போலீசார் இது தொடர்பில் லட்சுமியிடம் விசாரணை செய்த போது லட்சுமி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளின் போது லட்சுமி உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து போலீசார் அவரையும் கள்ள காதலர் ஜெய் பிரகாஷையும் கைது செய்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்