(21 old boy killed wellawaya)
கூரிய ஆயுதமொன்றால் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று வெல்லவாயப் பகுதியில் இன்று (17) இடம்பெற்றுள்ளது.
வெல்லவாய – சிறிபுரகம பிரதேசத்திலிருந்து, கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிய நிலையில் கிடந்த சடலமொன்று, பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் எத்திலிவேவ பிரதேசத்தைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான 21 வயதுடையர், எனப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபர், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, இக்கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பில், சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மாளிகாவத்தையில் அதிர்ச்சி : குழந்தை மர்மமாக உயிரிழந்த சம்பவம்: காரணம் வெளியானது, பெற்றோர் கைது
- ‘மிஸ் அங்கே பாருங்கள் பாம்பொன்று” : பலநாள் நூதன திருடன் சிக்கினான்
- கண்டி கலவரம் : திலும் அமுனுகமவின் கைத், தொலைபேசியை கைப்பற்றி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர்
- இலங்கைக்கு வந்து ஒரு சில மணிநேரத்தில் மர்மமாக காணாமல் போன சீன நாட்டவர் : தீவிரமாக தேடும் படையினர்
- மே 18 ஆம் திகதி : கவலையளிக்கிறது என்கிறார் மஹிந்த
Time Tamil News Group websites :
-
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:21 old boy killed wellawaya,21 old boy killed wellawaya,
-
-