{ June 1st GST tax removed }
மலேசியா: எதிர்வரும் ஜூன் 1ஆம் திகதி முதல் சர்ச்சைக்குரிய ஜிஎஸ்டி எனப்படும் பொருள் மற்றும் சேவை வரி முற்றாக அகற்றப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள 6 வீத ஜிஎஸ்டி வரி ஜூன் முதல் பூஜ்யம் நிலைக்குத் தள்ளப்படும். இது தேசிய அளவில் அமலுக்கு வரும் என்று நிதியமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.
எனவே, பதிவு பெற்ற எல்லா வர்த்தகர்களும் இனிமேல் ஜிஎஸ்டி வரி வசூலிக்கக் கூடாது. மற்ற விதிமுறைகளை அவர்கள் தொடர்ந்து பேணிவரவேண்டும் என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
Tags: June 1st GST tax removed
<< RELATED MALAYSIA NEWS>>
*428 கோடி நில ஊழல்: தெங்கு அட்னான் மீது விசாரணை செய்யுமாறு கோரிக்கை..?
*சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்பதே எமது நிர்வாகத்தின் முதல் பணி..! அஸ்மின் அலி
*பினாங்கு ஆட்சிக் குழுவிலுள்ள 11 பேர் முக்கியமான பதவிகளில் பொறுப்பேற்றுள்ளனர்..!
*ஜொகூர் ஆட்சிக் குழுவில் 10 பேர் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டுள்ளனர்..!
*மகாதீர் ஆட்சியில் மலேசியா அதிக வளர்ச்சி அடையும்: கெங் ஷுவாங் அறிவிப்பு!
*முன்னாள் மேயர் டான்ஸ்ரீ அலியாஸ் ஓமார் காலமானார்..!
*மகாதீர் முன்நின்று அன்வரை வரவேற்றார்!
*அன்வாருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார் மாமன்னர்!
*பொதுமன்னிப்புக்காக இஸ்தானா நெகாராவிற்கு செல்கின்றார் அன்வார்..!
<<Tamil News Groups Websites>>