“தேடப்படும் நபர் “எஸ் வி சேகரின் போஸ்டரால் பரபரப்பு

0
701
SV Shekher wanted Chennai police latest gossip

(SV Shekher wanted Chennai police latest gossip )

கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள எஸ்.வி. சேகர் தேடப்படும் நபர் எனக் கூறி சென்னையில் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் தொடர்பில் எஸ் வி சேகரின் பெயரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது .

மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் மனுதாக்கல் செய்த பொழுது அது தள்ளுபடி செய்யப்பட்டது .

Source by :DTNext.in

இந்நிலையில், கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக உள்ள எஸ்.வி. சேகரை தேடப்படும் நபர் என்று கூறி, சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், அவருக்கு 67 வயது என்றும், அடையாளம் பூநூல் தெரியும்படி இருப்பார், பெண்களை இழிவாகப் பேசுவார்’. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவும்’. என்று எழுதப்பட்டிருந்தது.

Photo source by :Yarloosai.com

மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டரில் தொலைப்பேசி எண் ஒன்றும் குறிப்படப்பட்டிருந்தது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:SV Shekher wanted Chennai police latest gossip