நீரிலும், நிலத்திலும் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம்

0
848
world largest aircraft water land

(world largest aircraft water land)
உலகின் மிகப் பெரிய விமானங்களை சீனா அடுத்த 4 ஆண்டுகளில் களத்தில் இறக்க உள்ளது. இவற்றில் நீரிலும், நிலத்திலும் செல்லக்கூடிய புதிய ரக விமானமொன்றையும் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. AG 600 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமானத்தின் இறக்கைகளுக்கு இடைப்பட்ட தூரம் 127 அடியாகும்.

மேலும் எரிபொருளை ஒரு முறை நிரப்பினால் தொடர்ந்து 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் பறக்கும் திறன் கொண்டதாகவும், தீயணைப்பு பணிகளின் போது கிட்டத்தட்ட 12 மெட்ரிக் டன் நீரினை 20 நொடிகளில் உறிஞ்சி, சேமித்துக்கொள்ள முடியும் என்பதும் இந்த விமானத்தின் சிறப்பம்சங்கள் ஆகும்.

கடந்த ஆண்டு அறிமுகமான இந்த விமானத்தை மேலும் 17 நிறுவனங்கள் வேண்டும் என்று கேட்டிருப்பதால் அதன் கட்டுமானப் பணிகள் நடந்து வருவதாகவும், 2022ம் ஆண்டு குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அவை வழங்கப்படும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

world largest aircraft water land