ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

0
691
Removal GST 100 days Zeti, malaysia tamil news, malaysia news, malaysia, GST,

{ Removal GST 100 days Zeti }

மலேசியா: பக்காத்தான் ஹராப்பான் வென்றால், தலைமைத்துவ பொறுப்பை ஏற்று 100 நாட்களில் ஜி.எஸ்.டி அகற்றப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தாலும், அதனை அமல்படுத்த சற்று தாமதமாகலாம் என டான்ஶ்ரீ ஸெத்தி அக்தார் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

“பிரதமர் துன் மகாதீர் அடிக்கடி நினைவுறுத்தி வருவது ஒன்றே ஒன்றுதான். சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்பது தான் அது. மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக இருக்கும் சட்டங்களை மீற முடியாது.”

“ஆனால், ஜி.எஸ்.டி ஒவ்வொரு கட்டமாக எவ்வாறு நீக்கப்படும் என்ற செயல்பாடுகளை இந்த 100 நாட்களில் அறிவிப்போம்” என ஸெத்தி கூறியுள்ளார்.

ஜி.எஸ்.டியை நீக்குவது உறுதி. ஆனால், அதற்கு முன்பதாக தொடக்கக் கட்ட நடவடிக்கைகளை நிதி ஆலோசக மன்றம் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

Tags: Removal GST 100 days Zeti

<< RELATED MALAYSIA NEWS>>

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

*நாளை மாலை அன்வார் விடுதலை..!

*புதிய நாடாளமன்றத்துடன் பணியைத் துவங்கினார் அஸ்மின் அலி..!

*பினாங்கு மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றார் சவ் கோன்..!

*நஜிப் மீது முன்னாள் எம்.எ.சி.சி. உயர் அதிகாரி புகார்!

*புதிய மலேசிய பிரதமர் மகாதீர் அமைச்சர்களுடலான சந்திப்போடு பணியைத் தொடங்கினார்..!

<<Tamil News Groups Websites>>