(prisoner escapes transport police searching)
திங்களன்று Grave, Noord-Brabant இல் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைதி ஒருவர் தப்பி ஓடிவிட்டார். அவர் பொலிஸ் காவலில் இருந்து திடீரென வெளியேறி தப்பி ஓடினார்.
இது எப்படி நடந்தது என்று கூறப்படவில்லை. காவல்துறையினர் பல மணிநேரம் தேடியும் அவரை கண்டு பிடிக்கவேயில்லை. அவர் தோற்றம் பறிய விளக்கம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
வெள்ளை தோலை உடைய இந்த நபர் கறுத்த சுருள் முடியை கொண்டவர். 1.75 மீட்டர் உயரம் கொண்டவர். அவர் ஜீன்ஸ் அணிந்திருந்தார். இந்த நபரை யாரும் அருகில் சென்று அணுக வேண்டாம் என பொலிசார் அறிவுறுத்தினர்.
அந்த நபர் ஏன் சிறையில் இருந்தார் என்பது இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. எனினும், அவர் ஒரு வன்முறை குற்றத்திற்காக சிறையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
prisoner escapes transport police searching, prisoner escapes transport police, prisoner escapes transport, prisoner escapes, police searching, Tamil Swiss news, Swiss Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!