ஓரிரண்டு ஆண்டுகளுக்கு பிரதமராக இருப்பேன் – துன் மகாதீர்!

0
741
prime minister two year, malaysia tamil news, malaysia news, malaysia, mahathir,

{ prime minister two year }

மலேசியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்டிருக்கும் இந்த முதல் ஆட்சி மாற்றத்தின் கதாநாயகனாக விளங்கும் துன் மகாதீர் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்களுக்கு பிரதமராக இருப்பார் என்றும் பதவி விலகிய பின்னரும் பக்காத்தான் ஹராப்பானுக்கு பின்னணியில் இருந்து பங்காற்றுவேன் என தெரிவித்துள்ளார்.

தே.மு அரசாங்கத்தை கவிழ்க்க துன் மகாதீர் டத்தோஶ்ரீ அன்வாருடன் இணைந்து வெற்றியும் பெற்றார்.

அன்வார் நாளை விடுதலையாகும் வேளை, அவருக்கு மீண்டும் அமைச்சரவை பதவி வழங்கப்படும். அமைச்சர், துணைப் பிரதமர் ஆகிய பதவிகளைத் தவிர்த்து அவருக்கு வேறெந்த சிறப்பு பதவியும் தற்போது வழங்கப்படாதென துன் மகாதீர் பேசியுள்ளார்.

அன்வாருக்கு இப்போது ஓய்வு தேவை. காலம் கனியும்போது அவரிடம் பதவியை ஒப்படைப்பேன் என்றார் அவர்.

Tags: prime minister two year

<< RELATED MALAYSIA NEWS>>

*ஜிஎஸ்டி நீக்கம்: 100 நாளில் நடக்குமா? – ஸெத்தி

*அன்வார் விடுதலையை முன்னிட்டு பி.கே.ஆர். புடவையில் தோன்றிய பெண்..!

*மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார் பிரபாகரன்..!

*மலேசியாவிற்கு 100 கோடி டாலர் நிதியுதவியா? தீயாக பரவிய போலிச் செய்தி..!

*இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் கை சிக்கியதால் பரிதவிப்புக்கு உள்ளான நபர்..!

*எதிர்காலத்தில் அம்னோ கட்சிக்கு நடக்கப்போவது என்ன..? துன் மகாதீர்

*மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் புதிய தலைவர் யார்..?

*நஜிப் ஆட்சியில் மறைக்கப்பட்ட 1எம்டிபி ஊழல் மகாதீரின் ஆட்சியில் வெடித்து வெளிவருகின்றது..!

<<Tamil News Groups Websites>>