நவாலி படுகொலை; உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி

0
321
Navaly church bombing massacre Tribute death relationships

(Navaly church bombing massacre Tribute death relationships)
தமிழின அழிப்பு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாளான நேற்று நவாலிப் படுகொலையில் உயிர்நீத்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்துக்கு முன்பாக இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

1995 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீது விமானப் படையினரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 65 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், 150 பேருக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Navaly church bombing massacre Tribute death relationships