‘புலிகளுக்கு நினைவேந்தல், தடுத்து நிறுத்துங்கள்” : பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

0
723
mullivaikkal remembrance day sri lanka police headquarters

(mullivaikkal remembrance day sri lanka police headquarters)
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவிருப்பதாகவும், அதனை நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ளுமாறும் கோரி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திர நிலையம் மேற்படி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளது.

இந்த முறைப்பாட்டினை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குலுகல்லே ஸ்ரீ ஜீனாநந்த தேரர், முள்ளிவாயக்கால் நினைவேந்தல் வியடத்தில் உடன் நடவடிக்கை தேவை என தெரிவித்துள்ளார்.

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/09/sarath-fonseka-apologized-maithripala-sirisena/

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :