தேசிய ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் – மங்கள சமரவீர

0
751
tamilnews no connection underworld mangala samaraweera

(Mangala Samaraweera appointed new Chairpersons state media)

அனைத்து தேசிய ஊடக நிறுவனங்களின் பிரதானியாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக பிரபல திரைப்பட இயக்குனர் இனோகா சத்யாங்கனிக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவராக திலகா ஜயசுந்தரவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சித்தீக் மொஹமட் பாறூக்கும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன், செலசினி நிறுவனத்தின் புதிய தலைவராக உமா ராஜமந்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர்களுக்கான பதவி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தெரிவிக்கப்படுகின்றது.

(Mangala Samaraweera appointed new Chairpersons state media)

More Tamil News

Tamil News Group websites :