{ Mahathir started work ministers }
மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர், அனைத்து அமைச்சுக்களின் தலைமைச் செயலாளர்கள் உடனான சந்திப்பில் தலைமை வகித்துள்ளார்.
தமது தலைமையிலான புது அரசாங்கத்தின் செயல்பாடுகள், பொறுப்புகள் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
காலை மணி 9.10-க்கு, பெர்டானாவிலுள்ள யாயாசான் பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
பிரதமருக்கு முன்னதாகவே, அரசாங்க தலைமைச் செயலாளர் டான்ஶ்ரீ டாக்டர் அலி ஹம்சா அலுவலகத்தில் இருந்துள்ளார்.
இவர்களுடனான சந்திப்பின் போது தமது அடுத்த கட்டப்பணிகள் குறித்து மகாதீர் கலந்து பேசியுள்ளார்.
Tags: Mahathir started work ministers
<< RELATED MALAYSIA NEWS>>
*ஜிஎஸ்டி வரி தொடர்பில் வெளியானது பொய் செய்தியா..?
*எஸ்.பி.ஆர்.எம். தலைவர் சூல்கிப்ளி அஹ்மாட் இன்று பதவி விலகினார்!
*பிகேஆர் கட்சியில் சேர்ந்தார் 22 வயதுடைய இளம் எம்.பி. பிரபாகரன்..!
*நஜிப்பின் உறவினர் வீட்டில் போலீஸ் அதிரடிச் சோதனை!
*அன்வார் செவ்வாய்க்கிழமை விடுதலை!
*ஜிஎஸ்டி நீக்கம் தொடர்பில் மகாதீரைப் பாராட்டிய நடிகர் விவேக்..!
*பணியிலிருந்து சிறிது நேரம் ஓய்வு எடுக்கவுள்ள மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்!
*அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!
<<Tamil News Groups Websites>>