பிரான்ஸில், அரசாங்கத்திற்கு எதிரான தீர்மானத்தை எடுக்க வாக்கெடுப்பு!

0
636
Referendum make resolution againstt government

SNCF இன் வேலைநிறுத்தம் இன்றும் தொடர்வதால், போக்குவரத்து தாமதங்கள் மற்றும் பயண ரத்துகள் இடம்பெறும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Referendum make resolution againstt government
பிரான்ஸ் நாடு முழுவதும் போக்குவரத்து தடைகள் ஏற்படலாம். ஆகையால் கவனத்துடன் பயண ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஞாயிறன்று SNCF ஒரு அறிக்கையை வெளியிட்டது,

இந்த ஆர்ப்பாட்டங்களில் பல SNCF தொழிலாளர்கள் பங்கெடுப்பதனால் ரயில் வீதிகள் மற்றும் நிலைய வளாகம் முழுவதும் ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளதாக அச்சுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாற்று போக்குவரத்து முறையை கையாளுமாறு, பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொழிற்சங்கங்கள் இன்று உள்நாட்டு வாக்கெடுப்புக்களை அரசாங்க சீர்திருத்தங்களுக்காகவோ அல்லது அதற்கு எதிராகவோ வாக்களிக்கும்படி அனைத்து ஊழியர்களிற்கும் அழைப்பு விடுத்துள்ளன.

**Most Related Tamil News**

**Tamil News Groups Websites**