5 வயது குழந்தையை கடத்தியது சொந்த அம்மாவா?

0
771
girl missing biological mother kidnap, girl missing biological mother, girl missing biological, missing biological mother kidnap, biological mother kidnap, Tamil Swiss news, Swiss Tamil news

(girl missing biological mother kidnap)

Maastricht காவல்துறையினர் காணாமல் போன 5 வயது சிறுமியை தேடி வருகின்றனர். சனிக்கிழமை மாலை Deimante Zasytyte  எனும் இந்த குழந்தையின் சொந்த தாயினால் அவளின் வள்ர்ப்பு குடும்பத்தாரிடமிரிந்து எடுத்து செல்லப்பட்டார். எடுத்து செல்லப்பட்டவர் மீண்டும் திருப்பி கொண்டு வரப்படவில்லை.

RTL Nieuws கூற்றுப்படி, அந்த பெண் Malberg இல் இருந்து அக்குழந்தையை சுமார் 6:30 மணியளவில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். ஒரு சாம்பல் நிற காரில் வந்த நீண்ட தலை முடியை கொண்ட, கண்ணாடி அணிந்து பெண்ணும், கருப்பு நிற ஆடை அணிந்த ஒரு மனிதனும் அக்குழந்தையை கூட்டிச் சென்றுள்ளனர்.

Deimante ஒரு இளஞ்சிவப்பு சட்டை மீது நீல நிற மலர்கள் போட்ட ஆடை அணிந்திருந்தார். அவர் 1.2 மீட்டர் உயரமுடையவர், பழுப்பு நிற தோல், பழுப்பு நிற முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர் இக்குழந்தை.

girl missing biological mother kidnap, girl missing biological mother, girl missing biological, missing biological mother kidnap, biological mother kidnap, Tamil Swiss news, Swiss Tamil news

Tamil News Groups Websites