(South Indian Music Director ARRahman Visit Vijay TV Super Singer)
தென் இந்தியாவின் இசை அமைப்பாளர் ரஹ்மானை உலகமே கொண்டாடி வருகிறது. தன் இசையால் வசம் செய்யும் ஆஸ்கர் நாயகனை ஒட்டு மொத்த தமிழ்நாடும் என்றுமே மறக்காது.
தன் காந்த இசையால் தமிழ் இந்தி தெலுங்கு கன்னடம் ஆங்கிலம் என பல மொழிகளில் கலக்கி வரும் ரஹ்மான் இந்த வாரம் விஜய் டிவி நடத்தி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டுள்ளார்.
இதில் ஒரு பெண் போட்டியாளர் பாடி முடித்ததும், ரகுமான் அவரே முன்வந்து இசையமைக்க, அதற்கு அந்த பெண் பாடினார்.
பிறகு ஒரு கட்டத்தில் சந்தோஷத்தில் அழவே ஆரம்பித்துவிட்டார், இதனால், ரகுமான் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவே காணப்பட்டார்.
Tag: South Indian Music Director ARRahman Visit Vijay TV Super Singer