அம்னோ கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலக நஜிப் ரசாக்குக்கு வேண்டுகோள்!

0
650
Najib Razak resign immediately Umno post, malaysia tamil news, malaysia 14 election, malaysia election, malaysia,

{ Najib Razak resign immediately Umno post }

மலேசியாவின் முன்னாள் பிரதமரான திரு நஜிப் ரசாக், அம்னோ (UMNO) கட்சித் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக பதவி விலகவேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் நெருக்குதல் அளித்து வருகின்றனர்.

அண்மையில் நடந்து முடிந்த மலேசியாவின் பொதுத் தேர்தலில், அம்னோ கட்சி பெரும் தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் பதவி விலகவேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

2009ஆம் ஆண்டு முதல், திரு நஜிப், அம்னோ கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்துள்ளார்.

தேசிய முன்னணிக் கூட்டணியின் முக்கியக் கட்சியாக அது விளங்கி வந்துள்ளது. அந்தக் கூட்டணி, மலேசியாவில் 60 ஆண்டுகளாக அரசாங்கத்தை அமைத்து வந்தது.

Tags: Najib Razak resign immediately Umno post

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவிலிருந்து வெளியேறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மதித்து நாட்டிலேயே இருக்கத் தயார்: முன்னாள் பிரதமர் நஜிப்!

*சிலரது ‘தலைகள்’ உருளும்: மகாதீர் அறிவிப்பு..!

*அரசியலை விட்டு விலகுகின்றார் டத்தோஶ்ரீ சுப்ரா..!

*சிலாங்கூர் மந்திரி பெசாராக அஸ்மின் அலி பதவியேற்பு..!

*மகாதீரைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார் சிங்கப்பூர் பிரதமர் லீ..!

*துன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து..!

*கெடா மந்திரி புசாரக இன்று பதவி ஏற்கப்போவது யார்..?

*இன்று ஜோகூர் மந்திரி பெசாராக டான்ஸ்ரீ முகைதீன் யாசின் பதவியேற்கின்றார்..!

*அன்வாருக்கு உடனடி மன்னிப்பு: மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

<<Tamil News Groups Websites>>