discussion government north province people request concern
வட மாகாண மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில், அரசாங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதாக அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
யாழப்பாணத்தில் சிங்கள டிப்லோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதல் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலார்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருளாதார உற்பத்தி செயல்முறைமைகளை அபிவிருத்தி செய்யாமை விவசாயிகளின் உற்பத்திகளை நியாயமான விலையில் விற்பனை செய்ய முடியாமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தமக்கு தீர்வை பெற்று தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாட உள்ளதாக அத்துரலிய ரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
discussion government north province people request concern
More Tamil News
- வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது
- வடமாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது மேலுமொரு விசாரணை
- வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் குற்றமற்றவர்; சபையில் கடும் எதிர்ப்பு
- புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு இடமாற்றம்
- யாழில். எரிபொருட்களை பதுக்க முயற்சி; வரிசையில் காத்திருந்த மக்கள்
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழ நிர்வாகம் அனுமதி மறுப்பு
- ஆயிரத்திற்கும் அதிகமான நட்சத்திர ஆமைகள் மீட்பு; மூவர் கைது
- ‘யாழில் ஆசிரியர் தற்கொலை; பாடசாலை அதிபரின் கொடூரம்
- மலையக தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com