கவர்ச்சிக்கு தாவும் அமலாபாலின் பின்னால் இருக்கும் காரணம் இது தான்!

0
1053
Amala Paul glamour dress latest gossip
Silverscreen.in

(Amala Paul glamour dress latest gossip )

நடிகை அமலாபால் முன்பு குடும்பபாங்கான உடை அணிந்து நடித்து வந்தார்.

ஆனால் தற்போது விதம்விதமான கவர்ச்சிப்படங்களை இணைய தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இதுதவிர உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் அதிக கவனம் செலுத்துகிறார். யோகா செய்கிறார். ஜிம்முக்கு செல்கிறார்.

சமீபத்தில் அமலாபால் தலைகீழாக நின்று யோகாசனம் செய்த வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தனியாக இருந்தாலும் படப்பிடிப்பில் இருந்தாலும் கவர்ச்சியான படங்களை எடுத்து உடனே சமுக வலைத்தளத்தில் பரவ விட்டு வருகின்றார்.

இந்நிலையில், தற்போது மீண்டும் பிசியான நடிகையாகி விட்டார் அமலாபால். தற்போது, ரட்சகன் மற்றும் அதோ அந்த பறவை போல என இரண்டு படங்களில் நடித்து வரும் இவர் முன்பை விட கிளாமராகவும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் நாளை பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படம் வெளியாக இருகின்றது   . இந்நிலையில் அமலாபால், தனது டுவிட்டரில் தற்போது போட்டோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் மிகவும் இறுக்கமான லெக்கின்ஸ் போன்ற ஆடையை அணிந்துள்ளார் அதுவும் தோலின் நிறத்திலேயே. இதனால், இவர் பேன்ட் அணிந்துள்ளாரா..? இல்லையா..? என்பதே சந்தேகமாக உள்ளது.

மேலும், இந்த உடையில் அவரது தொடையழகு பளீச்சென தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள். இதை விட டைட்டான உடை கிடைக்கவில்லையா.? இல்லை, எங்களுக்கு மட்டும் தான் இப்படி தெரியுதா.? என்று கமென்ட் கொடுத்து வருகிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Amala Paul glamour dress latest gossip