தீவிர பாலியல் குற்றம், சாட்சிகளை தேடும் பொலிஸ்

0
637
serious sex crime police searching witnesses, serious sex crime police searching, serious sex crime police, serious sex crime, Tamil Netehrland news, Netherland news

(serious sex crime police searching witnesses)

புதன்கிழமை இரவு Rijen இல் உள்ள Wolfsweide பூங்காவில் பெண்ணொருவர் வன்மையாக ஒரு நபரால் தாக்கப்பட்டார். போலீஸ் இந்த தீவிர பாலியல் குற்றச் செயலை பார்த்த சாட்சிகளை தேடி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

அங்கு என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை.

புதன்கிழமை இரவு 8.30 மணிக்கும் 10.30 மணிக்கும் இடையிலான நேரத்தில் எதெனும் வித்தியாசமான சம்பவத்தை இப்பூங்கவில் யாரேனும் கண்டிருந்தால் தெரிவிக்கும்படி விசாரணையாளர்கள் கூறினர்.

பூங்காவில் இருந்தவர்கள் வெளிப்படையாக போலீஸை தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

serious sex crime police searching witnesses, serious sex crime police searching, serious sex crime police, serious sex crime, Tamil Netehrland news, Netherland news

Tamil News Groups Websites