பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை : கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி

0
853
Pakistani national sentenced death Colombo High Court

(Pakistani national sentenced death Colombo High Court )
பாகிஸ்தான் நாட்டுப் பிரஜை ஒருவருக்கு இன்று(11) கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2010 ஆண்டு 8.3 கிலோ நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருளை கடத்தி வந்த குற்றத்திற்காகவே அவருக்கு குறித்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :