(court bans autistic girl school)
18 வயதான ஆட்டிஸ்ட்டிக் பெண் இப்போது Brunssumil இருக்கும் Rombouts College இன் எல்லைக்குள்ளோ அல்லது பாடசாலை மைதானத்திகுள்ளோ அனுமதிக்கப்பட மாட்டார் எனவும், மீறி அனுமதிக்கப்பட்டால், 100 யூரோ தொடக்கம் 10000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படுவார் எனவும் Maastricht நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பல சம்பவங்களின் பின்னர் அப்பெண்ணின் மீதும் பெண்ணின் பெற்றோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தன. எனினும் அவர் பலவந்தமாக வகுப்பிற்குள் வந்து அமர்ந்திருப்பார் என பாடசாலையின் இயக்குனர் Peter Paul-Truijen கூறினார். பள்ளிக்கூடம் மற்றும் ஆட்டிஸ்ட்டிக் பெண் இடையே இந்த மோதல் ஆறு ஆண்டுகளாக நடக்கிறது.
இறுதி தேர்வுகளுக்கு முன் தங்கள் மகளை பாடாசாலை இவ்வாறு வெளியேற்றுவது ஏற்க முடியாது எனக் கூறியுள்ளனர், அவளது பெற்றோர்.
court bans autistic girl school, court bans autistic girl, court bans autistic, court bans, bans autistic girl school, autistic girl school, Tamil Netherland news, Netherland Tamil news
Tamil News Groups Websites
- Tamilhealth.com
- Sothidam.com
- Technotamil.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- TamilWorldnews.com
- Tamilsportsnews.com
-
நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!