மலேசிய அரசாங்கத்தில் 10 அமைச்சுகள்: பிரதமர் துன் மகாதீர் அறிவிப்பு..!

0
900
10 Ministries Malaysian Government, malaysia tamil news, malaysia, malaysia 14 election, malaysia election,

{ 10 Ministries Malaysian Government }

மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை பெற்றுள்ள நம்பிக்கை கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் நாளை 10 பேர் கொண்ட முதல் அமைச்சரவையை அறிமுகம் செய்கின்றார்.

இதில் 10 முதன்மை அமைச்சுகளை அவர் அறிவித்துள்ளார். இருப்பினும், அந்த அமைச்சுகளை வழிநடத்தவிருக்கும் அமைச்சர்களின் பெயர்கள் நாளை அறிவிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

இப்போதைக்கு முக்கியமான அமைச்சுகளைக் கொண்ட அமைச்சரவையை அமைக்க முடிவெடுத்துள்ளோம். நிதித்துறை, உள்துறை, தற்காப்புத்துறை, கல்வித்துறை, புறநகர் மேம்பாட்டுத்துறை, பொருளாதாரம், பொதுப்பணி, போக்குவரத்து, திழில்நுட்பம், அறிவியல் மற்றும் பல்லூடகத்துறை, வெளியுறவுத்துறை ஆகியவை அடங்கும்.

எங்களுக்கு பெரிய அமைச்சரவை தேவையில்லை. ஆனால், பல அமைச்சுகள் உடனடியாக நிரப்ப வேண்டியிருப்பதாக இன்று கோலாலம்பூரில் அல்புகாரி அறவாரியத்தில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

Tags: 10 Ministries Malaysian Government

<< TODAY MALAYSIA NEWS>>

*மலேசிய நாட்டின் 7ஆவது பிரதமராக பொறுப்பேற்றார் துன் மகாதீர்..!

*சரித்திரம் படைத்திருக்கும் மகாதீர் முகமதின் வெற்றியை நகைச்சுவைத் துணுக்குகள் மூலம் கொண்டாடும் மக்கள்!

*மகாதீர் முகமது இன்று மாலை 5 மணிக்குள் மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார்!

*இன்றே புதிய பிரதமரை நியமியுங்கள்: ஜொகூர் சுல்தான் வலியுறுத்து

*ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

<<Tamil News Groups Websites>>