கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

0
696
Sivaraj wins Cameron parliamentary, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ Sivaraj wins Cameron parliamentary }

மலேசியா, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில், தே.மு வேட்பாளரும், இளைஞர் பிரிவுத் தலைவருமான சிவராஜ் 10,307 வாக்குகளில் வெற்றிப் பெற்றுள்ளார்.

அவர், 597 வாக்குகள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை அடைந்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவராஜுடன் போட்டியிட்ட பி.கே.ஆரின் மனோகரன் 9710 வாக்குகளும், பாஸின் செக்கு வான் மஹாடீர் 3587 வாக்குகளும், பெர்சாஸாவின் உஸ்தாஸ் தாஹீர் 81 வாக்குகளும், மற்றும் பி.எஸ்.எம்மின் சுரேஸ் குமார் 680 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Tags: Sivaraj wins Cameron parliamentary

<< TODAY MALAYSIA NEWS>>

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!

*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!

*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>