விளம்பரம் மூலம் கோபமடைந்த பிரான்ஸின் ‘முதல் பெண்மணி!

0
948
Ms.Macron ordered lawyers investigate complaints

பிரான்ஸின் ‘முதல் பெண்ணான பிரிஜிட் மக்ரோன், அவரது பெயர் மற்றும் அவரது படத்தை பயன்படுத்தி கிரீம் (anti-winkle) விற்பதை பற்றி விசாரணை செய்ய உத்தரவிட்டார். Ms.Macron ordered lawyers investigate complaints
வலைத்தளம் மூலம் விற்கப்படும் கிரீம் மூலம் டஜன் கணக்கான மக்களிடமிருந்து கிடைத்த புகார்களை அடுத்தே 65 வயதான மக்ரோனின் மனைவி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவு வழங்கினார். அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் அவருக்கு பங்கு இருந்தது. ஆனால் அவருடைய முகத்தையே, பெயரையோ உபயோகிக்க அந்த நிறுவனத்திற்கு அவர் அனுமதி வழங்கவில்லை.

ஒரு ஒன்லைன் விளம்பரத்தில் இக் கிறீமை “தோல் பராமரிப்புக்கு பயன்படுத்த முடியும் எனவும், எப்போதும் தோல் சுருக்கத்திற்கான ஒரு நல்ல தீர்வு!” எனவும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதன் புரட்சிகர முன்னேற்றத்திற்கான ஆதாரம் என, ‘பியூட்டி அண்ட் ட்ரூத்’ இணையத்தளம் திருமதி மக்ரோனின் படங்களை பிரசுரித்துள்ளது.

இதனால் எழுந்த பிரச்சினைகளை சமாளிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப் பணித்துள்ளார்.

**Most related Tamil news**

**Tamil News Groups Websites**