(Mahathir Mohammed prime minister post )
கோலாலம்பூர் மலேசியாவில் 14ஆம் பொதுத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், பக்கட்டான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது பிரதமராகப் பதவியேற்க மாமன்னர் அரண்மனைக்குச் சென்றுள்ளார்.
கறுப்பு நிறக் காரில் தமது மனைவியுடன் அரண்மனைக்குச் சென்ற டாக்டர் மகாதீர் அங்கு திரண்டுள்ள மக்கள் கூட்டத்தை நோக்கித் தமது கைகளை அசைத்து வாழ்த்துத் தெரிவிப்பதை படங்களில் காணலாம்.
மேலும் , 92வயதில் டாக்டர் மகாதீர் இன்று மலேசியாவின் 7ஆவது பிரதமராகப் பதவியேற்பார். மற்றும் , 222 நாடாளுமன்ற இடங்களில் 113 இடங்களைப் பிடித்து அவரது தலைமையிலான பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி வெற்றியடைந்துள்ளது.
tags:-Mahathir Mohammed prime minister post
most related Singapore news
இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!
**Tamil News Groups Websites**