இரும்புத்திரை படக்குழுவினரின் புதிய முயற்சி..!

0
825
Irumbu Thirai first half scene screen media persons,Irumbu Thirai first half scene screen media,Irumbu Thirai first half scene screen,Irumbu Thirai first half scene,Irumbu Thirai first half

(Irumbu Thirai first half scene screen media persons)

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ”இரும்புத்திரை” படத்தினை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாக, படத்தின் ஒருபகுதியை மட்டும் ஊடகவியலாளர்களுக்கு திரையிட்டுக் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

விஷால் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரித்த, நாயகனாக நடித்திருக்கும் படம் ”இரும்புத்திரை”. இப்படத்தில் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். நடிகர் அர்ஜூன் வில்லனாக நடித்திருக்கிறார்.

டெல்லி கணேஷ், கோபி, ரோபோ ஷங்கர், வின்சென்ட் அசோகன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

வரும் 11ஆம் திகதி ரிலீசாகும் இப்படத்தின் கதைக்களம், சமூகத்தின் முக்கிய பிரச்சினை ஒன்றை மையப்படுத்தி உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரும்புத்திரையை வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தும் முயற்சியாக இன்று இப்படத்தின் முதல்பாதியை மட்டும் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.

<<MOST RELATED CINEMA NEWS>>

காலா படப் பாடல்களை இணையத்தில் வெளியிட்ட தனுஷ்..! (பாடல்கள் இணைப்பு)

படுக்கை அறையில் அது மட்டும் வேண்டாம் : சோனம் கபூருக்கு கணவர் கொடுத்த முதல் அதிர்ச்சி..!

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களை ஏமாற்றிய ரஜினி..!

வசூலில் 2000 கோடியை நெருங்கிய பாகுபலி 2 : உச்சம் தொட்ட வசூல் சாதனை..!

பாலிவுட்டின் அழகிகள் நடுவே ஜொலி ஜொலித்த சோனம் கபூர்..! (படங்கள் இணைப்பு)

விஷாலின் தம்பி தற்கொலை : அதிர்ச்சியில் திரையுலகினர்..!

திலகம் நடிகரின் பேரனை திருமணம் செய்யவுள்ள பெரிய வீட்டு நடிகை..!

இருட்டு அறையில் முரட்டுக் குத்து வாங்கிய பிக் பாஸ் காயத்ரி..!

ஸ்ரீரெட்டியால் அதிர்ச்சியான பிரபல நடிகர் : சினிமா உலகில் பரபரப்பு..!

Tags :-Irumbu Thirai first half scene screen media persons

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு : நாட்டு மக்களே அவதானம்..!