மனிதர்களை கொன்று அவர்களின் மாமிசத்தில் ஆடை தைக்கும் வினோத சகோதரர்கள்

0
578
tamilboldsky

(Human flesh Jacket latest gossip)

இன்றைய தொழிநுட்பம் வளர்ந்து வரும் காலகட்டத்தில் மனிதன் புதிது புதிதாக கண்டு பிடிக்கின்றான் . அந்த கண்டுபிடிப்புகள் மூலம் மனிதன் முன்னேற்றம் அடைந்தாலும் அது சில நேரங்களில் அதுவே அவனுக்கு  பெறும் அச்சத்தை தந்து கேடு விளைவிக்கின்றது.

அது போல தான் நாகரீக வளர்ச்சியால் மனிதன் மனிதனை சாப்பிடும் யுகம் தற்பொழுது தோன்றி விட்டது .கடந்த வருடம்  டோக்கியோவில் நர மாமிசம் சமைக்கும் ஹோட்டல் தொடங்கப்பட்டது .பெறும்  சர்ச்சைக்கு மத்தியில் இந்த ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டது .

Human flesh Jacket latest gossip  
tamilboldsky

விலங்குகளைக் கொன்று அதன் தோலில் செய்யப்படுகிற லெதர் ஜாக்கெட்,ஷூ,பேக் போன்றவற்றை எல்லாம் விரும்பி பயன்படுத்தியிருப்போம் அல்லவா? இனி அதேபோல மனிதக் கறியினால் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் விற்கப்படுவதாக சர்ச்சைகள்

கைலா அரினா மற்றும் டோபி பரோன் ஆகிய இருவரும் பேஷன் டிசைனர்கள் ஆவர். இவர்களின் தனித்தன்மையே பயங்கரமான அச்சம் விளைவிக்கக்கூடிய உடைகளை டிசைன் செய்வது வாடிக்கை. ஆஸ்திரேலியாவின் ப்ரிஸ்பேனைச் சேர்ந்த இவர்கள் தான் மனிதத்தோலினால் செய்யப்பட்ட ப்ராஜெக்ட் துவக்கியிருக்கிறார்கள்.

tamilboldsky

இருவரும் சேர்ந்து சீரியல் கில்லர்களைப் போல மனிதர்களை கொன்று குவித்து அதன் மூலமாகா அவர்களின் தோல்களைப் பெற்று உடை,அணிகலன்கள்,ஷூ,பர்ஸ்,தொப்பி, இவ்வளவு ஏன் நாற்காலி கூட செய்து விற்பதாக செய்திகள் வெளியானது. அவர்களின் விற்பனைப் பொருட்களைப் பார்த்ததும் சர்வதேச அளவில் இந்த விஷயம் பரவியது .

இவர்கள் தயாரித்ததிலேயே மிகவும் பெயர் பெற்றது எட் ஜின் என்ற பெயர் கொண்ட ஜாக்கெட் தான். அந்த ஜாக்கெட்டில் பார்க்க மனித முகம் மற்றும் உறுப்புகள் அப்படியே தெரியும். எட் ஜின் என்பவர் ஒரு சீரியல் கில்லர், இவர் அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டில் மனிதக்கறி இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டார்.

tamilboldsky

உண்மையில் அரினா மற்றும் பரோன் மனிதர்களைக் கொன்று அவர்களின் தோலைப் பிய்த்து இந்த ஜாக்கெட்டினை தயாரிக்கவில்லை. வழக்கமாக பயன்படுத்துகிற விலங்குகளின் தோலைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதோடு விற்பனை யுக்தியாக அதில் மனித முகங்கள், உறுப்புகள் இருப்பது போல டிசைன் செய்திருக்கிறார்கள்.

tamilboldsky

உண்மை தெரியவந்ததும் இன்னும் ரசிகர்கள் கூடிவிட்டார்களாம்…. பலரும் இந்த ஜாக்கெட்டினை வாங்க ஆர்வம் காட்டியதைத் தொடர்ந்து பல்வேறு பொருட்களை அப்படியே விற்க முடிவு செய்து விட்டார்கள் . மேலும் ஐபோன் கவர், லைட் கவர், பெல்ட்,கிட்டார் இசைக்கருவியை பயன்படுத்துகிறவர்கள் அணிகிற ஸ்ட்ராப்,பர்ஸ் என பல்வேறு பொருட்களை தயாரித்திருக்கிறார்கள்.

Source By :Tamilboldsky

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

keyword:Human flesh Jacket latest gossip