ஜி.எஸ்.டி. வரியை புதிய பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அகற்றும்..! துன் மகாதீர்

0
801
GST Harappan government cut tax, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ GST Harappan government cut tax }

மலேசியா, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அமல்படுத்திய பொருள் மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) மத்திய அரசாங்கத்தை அமைக்கவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) அகற்றும் என அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் துன் டாக்டர் மகாதீர் உறுதியளித்துள்ளார்.

இந்த ஜி.எஸ்.டி வரிக்கு பதிலாக ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்.எஸ்.டி) புதிய அரசாங்கம் மீண்டும் அமலுக்கு கொண்டு வரும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய துன் மகாதீரிடம் ஜி.எஸ்.டி. வரி அகற்றப்படுமா? என செய்தியாளர்கள் வினவிய போது அவர் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார்.

நாட்டின் 14ஆவது பொதுத்தேர்தலில் ஹராப்பான் ஆட்சியமைத்தால் 100 நாட்களில் ஜி.எஸ்.டி வரி அகற்றப்படும் என தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: GST Harappan government cut tax

<< TODAY MALAYSIA NEWS>>

*இன்று மாலை 5- மணிக்குள் புதிய பிரதமர் பதவியேற்க வேண்டும்! மகாதீர் கோரிக்கை..

*கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜ் வெற்றி..!

*மலேசியாவில் மே-10-11 ஆகிய இரு தினங்கள் பொது விடுமுறை!

*தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!

*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!

*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

<<Tamil News Groups Websites>>