தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் டத்தோஸ்ரீ சரவணன் வெற்றி..!

0
740
Dattosiri Saravanan wins Thampa, malaysia tamil news, malaysia 14 general election, malaysia, malaysia tamil news,

{ Dattosiri Saravanan wins Thampa }

மலேசியாவில் நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் ‘தாப்பா’ நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ சரவணன் 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த முறை 7,927 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் இம்முறை 614 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அத்தொகுதியை தற்காத்துக் கொண்டுள்ளார்.

இம்முறை பிகேஆர் கட்சியின் சார்பில் இத்தொகுதியில் முகமட் ஹஸ்னி போட்டியிட்டு 15,472 வாக்குகள் பெற்ற வேளையில் டத்தோஸ்ரீ சரவணனுக்கு 16,086 வாக்குகள் கிடைத்துள்ளன.

இத்தொகுதியில் போட்டியிட்ட பாஸ் கட்சி வேட்பாளர் உஸ்தாஸ் நோர் ரஸிலி 4,616 வாக்குகள் பெற்றுள்ளார்.

கடுமையான போட்டிக்கு மத்தியில் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியை டத்தோஸ்ரீ சரவணன் தற்காத்துக் கொண்ட்டுள்ளார்.

2008, 2013, 2018 என 3 தேர்தல்களில் தாப்பா தொகுதியை கைப்பற்றி டத்தோஸ்ரீ சரவணன் ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Dattosiri Saravanan wins Thampa

<< TODAY MALAYSIA NEWS>>

*இவ்வாரத்திற்கான பெட்ரோல், டீசல் விலை..!

*மலேசிய பொதுத்தேர்தலை முன்னிட்டு சிறப்பு மாற்றத்துடன் தோன்றி அசத்திய கூகுள்!

*மலேசியாவில் வாக்களிப்பு முற்றுப் பெற்றது!

*மலேசியாவில் வாக்கெடுப்பு முகவர் மரணம்!

*வாக்களிக்கும் நேரத்தை நீட்டிக்க பெர்சே கோரிக்கை..!

மலேசியாவில் வாக்களித்த மை விரலைக் காட்டினால் இலவச உணவு..!

*மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

<<Tamil News Groups Websites>>