சிங்கப்பூரில் மாயமாக மறைந்துபோன அமெரிக்கா கடற்படையினர்!!

0
577
american hiding singapore

(american hiding singapore )

அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கடலோடி சிங்கப்பூரில் காணாமற்போனதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை, தமது நண்பருடன் கப்பலைவிட்டு வெளியே வந்திருந்த செத் வூட்ஸ் (Seth Woods), நண்பர் கடைக்குச் சென்றவேளையில் புகைபிடிக்கும் பகுதிக்குச் சென்றுள்ளார்.

நண்பர் திரும்பி வந்து பார்த்தபோது அவரைக் காணவில்லை.

மேலும், சம்பவம் குறித்து  அமெரிக்கக் கடற்படை அறிந்திருப்பதாகவும்,  அதுகுறித்த விசாரணை இடம்பெறுவதாகவும்,  அதன் பேச்சாளர் லெஃப்ட்டினென்ட் தளபதி ஆர்லோ ஏப்பிரஹம்சன் (Arlo Abrahamson), சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்துள்ளார்.

எனவே ,18 வயது Seth Woods பற்றித் தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி அவரது சகோதரி ஃபேஸ்புக்கில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

tags:-american hiding singapore

most related Singapore news

இந்தோனேசியப் பணிப்பெண்களைப் பாதுகாப்பதற்கான புதிய உத்தரவாத பத்திரம்
பீஷான் வட்டாரத்தில் பிரபலமான நீர்நாய் மரணம்!!
ஹலிமாவின் உரையை வரவேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஜூரோங்கில் டெங்கு காய்ச்சலால் மூவர் மரணம்!

**Tamil News Groups Websites**