கணவரைக் கழட்டி விட்டு இன்னொருவருடன் வந்த ‘காந்தக்கண்ணழகி’ கஜோல்!

0
2008

(Actress kajol Sonam Wedding Reception Entry Manisha Malkora)

ஒரு காலத்தில் தனது கண் அசைவினாலும், புன்னகையினாலும், அபார நடிப்பினாலும் கோடி ரசிகர்களைக் கட்டிப்போட்ட இந்திய திரை நட்சத்திரம் கஜோல் அண்மையில் நடைபெற்ற சோனம் கபூரின் வரவேற்பு விருந்துபசாரத்தில் கணவர் இல்லாமல் வந்திருந்தமை அனைவரையும் ஆச்சரியப்படவைத்தது.

இந்தி சினிமாவின் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை மணம் முடித்துள்ள கஜோல் திருமணத்துக்கு பின்னரும் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்த ‘மின்சாரக் கனவு’ படத்தை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.குடும்ப வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த கஜோல் நேற்று முன்னைய தினம் நடந்த சோனம் கபூர் ஆனந்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கணவர் இல்லாமல் வந்திருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அத்தோடு ஊடகங்களுக்கு போஸ் கொடுக்கும் போது அருகில் இந்தி நடிகர், நடிகைகளின் உடை அலங்காரம் செய்யும் பிரபலமான மனிஷா மல்கோராவுடன் கூடவே போஸ் கொடுத்திருந்தார்.

இதனால் கஜோலின் குடும்பத்திலும் பிரச்சனை ஆரம்பித்து விட்டதா என சினிமா ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tag: Actress kajol Sonam Wedding Reception Entry Manisha Malkora