நாளை 10 மணிநேரம் நீர்வெட்டு

0
777
Tomorrow 10 hour water cut kolonnawa

(Tomorrow 10 hour water cut kolonnawa)
கொலன்னாவை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அத்தியாவசிய பராமரிப்பு பணிக்காக நாளைய தினம் 10 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 02.00 மணி தொடக்கம் இரவு 12.00 மணி வரை கொலன்னாவை, மீதொடமுல்ல, சேதவத்த மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளில் நீர்வெட்டு முல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Tomorrow 10 hour water cut kolonnawa