(President Trump Cancelled Iran Nuclear Agreement)
அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த, கடந்த 2015-ம் ஆண்டு, ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.
ஈரான் அணுஆயுத திட்டங்களை நிறுத்திக்கொண்டால் அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதே அந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
எனினும் டிரம்ப் அதிபராக பதவியேற்ற நாளிலிருந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த திட்டங்களை ஒடுக்குவதிலேயே அவர் முனைப்பு காட்டி வந்தார்.
குறித்த ஒப்பந்தத்தில் ஈடுபாடு இல்லாத டிரம்ப், ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளார்.
அதன் பிரகாரம் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனாட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Photo Source : vox.com
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)