மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

0
685
Bukit Bintang voters malaysia, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ Bukit Bintang voters malaysia }

மலேசியாவின் அனைத்து இடங்களிலும் தற்போது வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

புக்கிட் பிந்தாங் (Bukit Bintang) தொகுதியின் Brickfields பகுதியில் கூட்டம் அதிகரிக்கும் முன் வாக்களித்து விட வேண்டும் என்று, காலை எட்டு மணிக்கு முன்னரே பலர் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர்.

தற்போது இங்கு வெயில் கடுமையாக இருக்கின்றது.

இருப்பினும் பிற்பகல் நேரத்தில் மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதால் சீக்கிரம் வந்துவிட்டதாக சிலர் கூறியுள்ளனர்.

வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

முதியோர் காத்திருக்க தனிப் பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள் சுற்று வட்டாரப் பகுதி முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்களிப்பு நிலையத்துக்கு வெளியில் உள்ள சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன.

Tags: Bukit Bintang voters malaysia

<< RELATED MALAYSIA NEWS>>

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

 

<<Tamil News Groups Websites>>