(Worlds Top 18 Rail Services List yal Devi)
உலகின் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் யாழ். தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது.
லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி கார்டியன்’ இணையத்தளம் உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது.
இதில் மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் ஆசியா கண்டத்தில் இலங்கையின் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் யாழ். தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது.
ரயில் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் என பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ். தேவி ரயில் இலங்கையின் வடக்கு மற்றும் தென் பகுதியை கலை, பண்பாடு, வர்த்தகம் என பல தரப்பட்ட வகைகளில் ஒன்றிணைக்கின்றது.
இதேவேளை, 18 சிறந்த ரயில் சேவைகள் பட்டியலில் இந்தியாவின் நீலகிரி மலை ரயிலும் இடம்பெற்றுள்ளது.
More Tamil News
- மன்னாரில் மின்னல் தாக்கம் ; மூன்று வீடுகள் சேதம்
- ராவணா எல்ல நீர்வீழ்ச்சியில் ஆபத்து ; சுற்றுலாப் பயணிகளே அவதானம்
- இரு கட்சிகளிடையே மோதல்; மூவர் தப்பியோட்டம்
- தமிழ் பெண்ணை மிரட்டிய சிங்கள ஊழியர்; யாழ். புகையிரதத்தில் பதற்றம்
- மாணவனின் புத்தகப் பையில் விஸ்கி போத்தல்; அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- மண்சரிவினால் 87 குடும்பங்கள் பாதிப்பு
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Worlds Top 18 Rail Services List yal Devi