அகதி குடும்பத்திற்காக போராடும் சுவிஸ் கிராமம்

0
550
Swiss village fights refugee family, Swiss village fights refugee, Swiss village fights, Swiss village, village fights refugee family, fights refugee family, Tamil Swiss News, Swiss Tamil news

(Swiss village fights refugee family)

பேர்ன் மாகாணத்தில் வசித்து வரும் அகதி குடும்பத்தை நாடுகடத்த சுவிஸ் அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, அதற்கு எதிராக ஒன்றிணைந்த கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

2016 ஆம் ஆண்டு பெர்ன் மாகாணத்தின் Hondrich கிராமத்தில் இரு பிள்ளைகளுடன் வந்திறங்கிய பெண்மணி, அன்றே புகலிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது மனுவை சுவிஸ் ஏற்க மறுக்கவே மேல்முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், 2015 ஆம் ஆண்டு வாழ்வாதார பிரச்சனை காரணமாக சிரியாவில் இருந்து ஐரோப்பாவின் வடப்பகுதிக்கு சென்று குடியிருக்கும் தமது முன்னாள் கணவருடன் இணைந்ததாகவும், தமக்கு அங்கு அடைக்கலம் வழங்கப்பட்ட போதிலும் கணவரின் மோசமான நடவடிக்கையால் பெரிதும் துன்பப்பட்டதாகவும் அக்கொடுமைகளிலிருந்து தப்பிக்கவே, சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இணைய எண்ணியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் அவரின் மேன்முறையீட்டையும் நிராகரித்து, நாடு கடத்த முடிவு செய்ததினாலே, Hondrich கிராம மக்கள் தற்போது இவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றாமல் இருக்க  கையெழுத்து சேர்த்து வருகின்றனர்.

Swiss village fights refugee family, Swiss village fights refugee, Swiss village fights, Swiss village, village fights refugee family, fights refugee family, Tamil Swiss News, Swiss Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/amsterdam-bans-tourists-beer-bikes/

Tamil News Groups Websites