(Tamil Cinema Gossip News hero impresses Actress)
நடிகை அட்ஜஸ்ட் செய்ததால் பார்த்து செய்யுமாறு ஹீரோ இயக்குனரிடம் கூறியுள்ளார்.
ஹீரோ ரேஞ்சுக்கு உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் சர்ச்சை நடிகை. அவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பதை பார்த்து பிற நடிகைகளுக்கும் அந்த ஆசை வந்துள்ளது.
இந்நிலையில், நடிகை ஒரு குறிப்பிட்ட ஹீரோவுக்காக தனது கொள்கையை தளர்த்தி அட்ஜஸ்ட் செய்துள்ளார்.
தனக்கு மிகவும் பிடித்த ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சர்ச்சை நடிகையை தேடி வந்தது. அவர் படத்தில் நடித்தால் தனக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது டூயட் பாடுவதுடன் வேலை முடிந்துவிடும் என்று தெரிந்தும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
சர்ச்சை நடிகை தன் மீது வைத்துள்ள மதிப்பால் தான் தனது கொள்கையை தளர்த்தி தன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பது ஹீரோவுக்கு புரிந்துவிட்டது.
நடிகை தனக்காக விட்டுக் கொடுத்ததை பார்த்து நெகிழ்ந்த ஹீரோ வழக்கத்திற்கு மாறாக ஒரு விஷயம் செய்துள்ளார். அதாவது நடிகையின் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குமாறு ஹீரோ இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளாராம்.
நடிகை முன்பும் கூட வேறு ஒரு ஹீரோவுக்காக கொள்கையை தளர்த்தி நடித்தார். ஆனால் அவர் நடிகையின் கதாபாத்திரம் பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இவரோ இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளதை அறிந்து நடிகை மகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.
<<MOST RELATED CINEMA NEWS>>
* தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!
* விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!
* அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!
* ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!
* கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!
* இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!
Tags :-Tamil Cinema Gossip News hero impresses Actress
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-
தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்