சுற்றுலா கடைகள் மற்றும் பியர் பைக்குகளை தடை செய்யவிருக்கும் மேற்கு ஆம்ஸ்டர்டாம்!!!

0
676
Amsterdam bans tourists beer bikes, Amsterdam bans tourists beer, Amsterdam bans tourists, Amsterdam bans, tourists beer bikes, Tamil Netherland news, Netherland Tamil news

(Amsterdam bans tourists beer bikes)

ஆம்ஸ்டெர்டாம் நகர மையத்தில் புதிய சுற்றுலா கடைகள் மற்றும் பியர் பைக்குகள் மீதா தடையைத் தொடர்ந்து, ஆம்ஸ்டர்டாம் மேற்கிற்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர். எனவே ஆம்ஸ்டர்டாம் மேற்கு மாவட்டத்திலும் இதேபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் குடியிருப்பாளர்கள் வசதியாக வசிக்கக்கூடிய இடமாக ஆம்ஸ்டர்டாம் மேற்கு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதன் விளைவாக புதிய பார்கள், கஃபேக்கள், சுற்றுலா கடைகள் மற்றும் பியர் பைக்குகளை தடை செய்யவிருக்கிறது மேற்கு ஆம்ஸ்டர்டாம்.

ஏற்கனவே மேற்கு ஆம்ஸ்டர்டாமில் அமைந்திருக்கும் கடைகள் மற்றும் அலுவலகங்களானது பார்கள், கஃபேக்கள், சுற்றுலா கடைகள் மற்றும் பியர் பைக்குகளாக மாற விண்ணப்பிக்கப்பட்டால் அவை நிராகரிக்கப்படும் என கூறப்படுகிறது. மேற்கு ஆம்ஸ்டர்டாமின் கீழ் Da Costabuurt, Helmersbuurt, Overtoom, Kinkerstraat மற்றும் இவற்றை சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

 

Amsterdam bans tourists beer bikes, Amsterdam bans tourists beer, Amsterdam bans tourists, Amsterdam bans, tourists beer bikes, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/08/non-dutch-speakers-entry-restricted/

Tamil News Groups Websites