(samsung galaxy s8 lite gets certified)
சாம்சங் நிறுவனத்தின் பாவனையாளர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்8 லைட் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் சீன பென்ச்மார்க் வலைத்தளத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் வெளியாகி இருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்8 மினி என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
சாம்சங் கேல்கஸி எஸ்8 லைட் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 5.8 இன்ச் ஃபுல் ஹெச்டி 2220×1080 பிக்சல் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
– அட்ரினோ 512 GPU
– 4 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
– 8 எம்பி செல்ஃபி கேமரா, வைடு ஆங்கிள் லென்ஸ்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி 3.1
– 3000 எம்ஏஹெச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்
OUR GROUP SITES