பேய் பங்களாவில் வசித்து வரும் ஹரி மெர்க்கல் ஜோடி! காரணம் இது தான்!

0
644
Prince Harry Markle Couple Living Nottingham Cottage

(Prince Harry Markle Couple Living Nottingham Cottage)

பிரித்தானியாவின் கெசிங்கடன் அரண்மனையில் உள்ள Nottingham Cottage திகில் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றது.

Photo : express.co.uk

 

 

Nottingham Cottage – ஐ அரச குடும்பத்தினர் அனைவரும் வெறுக்கிறார்கள். இங்கு இருப்பதற்கு அரச குடும்ப உறுப்பினர்கள் யாரும் முன்வரவில்லை. சிறு வயதில், மோசமான சம்பவங்களை எதிர்கொண்டதாக இங்கு வாழ்ந்த அரச குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த Nottingham Cottage சுமார் 33 ஆண்டுகள் பழமையானது. இளவரசர் எட்ரி கிளாரன்ஸ் டியூக், திடீரென்று தனது 28 வயதில் இங்கு வசித்தபோதுதான் இறந்தபோனர்.

Queen Victoria labelled இங்குதான் வசித்தார். சிறிய அறைகள், முரட்டுத்தனமான தாழ்வாரங்கள் மற்றும் தேவையற்ற ஒசைகள் என அனைத்தும் பயமூட்டும் வண்ணமே அமைந்துள்ளது.

அங்கு அமானும்ஷய சத்தங்கள் கேட்பதாக இதற்கு முன்னர் வாழ்ந்த அரச குடும்பத்தினரே தெரிவித்துள்ளனர். இதன் முன்னால் ஒரு சிறிய ஆறு இருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து அது ஒரு பேய் பங்களா போன்றே காட்சி தருகின்றது.

இப்படியான திகில் பங்களாவில் இளவரசர் ஹரி தனது காதலியுடன் வசித்து வருகிறார்.

Photo : express.co.uk

இதனை பிரித்தானிய மகாராணி திருமண பரிசாக ஹரி மெர்க்கலுக்கு வழங்கியுள்ளார் எனவும் கதைகள் அடிபடுகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்