200 புதிய கார்களை வாங்கும் ComfortDelGro டாக்சி நிறுவனம்

0
589
new cars bought comfortdelgro texi company

(new cars bought comfortdelgro texi company)

சிங்கப்பூர், ComfortDelGro டாக்சி நிறுவனம் புதிதாக 200 நவீனக் கார்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளில் அந்தக் கார்களை வாங்குவதற்கு அந்த நிறுவனம் முன்பதிவு செய்துள்ளது.

மேலும், அடுத்த மாதம், புதிய கார்களின் முதல் தொகுதி வந்து சேரும். அவை உடனடியாகக் குத்தகைக்கு விடப்படும். மற்றும் புதிய கார்களைப் பெற சுமார் 300 பேர் விண்ணப்பித்துள்ளதாக ComfortDelGro நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதோடு , புதிய கார்களையும்  சேர்த்தால்  அந்த  நிறுவனத்தின் மொத்த வாகனங்களின் எண்ணிக்கை சுமார் 13 ஆயிரமாகும்.

tags:-new cars bought comfortdelgro texi company
நடுபாதையில் நின்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்!
பீனட் பட்டரில் கலந்திருந்த இரும்புத் திருகாணி!
94 வயதில் 100 மீட்டர் ஓட்டத்திற்கு தயாராகும் சிங்கப்பூர் இந்தியர்!!

**Tamil News Groups Websites**