பிக் பாஸ் 2 இல் இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயினா..? : கலக்கல் தான் போங்க..!

0
1191
Bigg Boss 2 contestants list Viral social media,Bigg Boss 2 contestants list Viral social,Bigg Boss 2 contestants list Viral,Bigg Boss 2 contestants list,Bigg Boss 2 contestants

(Bigg Boss 2 contestants list Viral social media)

”பிக் பாஸ் 2” நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் 17ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறி பட்டியல் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதாவது, முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், நடிகைகள் இனியா, கஸ்தூரி, ராய் லட்சுமி, லட்சுமி மேனன், ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, ப்ரியா ஆனந்த், நந்திதா, ஆலியா மானசா, ரக்ஷிதா, கீர்த்தி சாந்தனு, எழுத்தாளர் சாரு நிவேதா, நடிகர்கள் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, பவர் ஸ்டார், ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, தாடி பாலாஜி, டேனியல் ஆனி போப், அமித் பார்கவ், நாஞ்சில் சம்பத் ஆகியோரில் 15 பேர் தான் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும், அரசியலில் பரபரப்பை கிளப்பும் நாஞ்சில் சம்பத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகமே. அதுமட்டுமல்லாமல், படங்களில் பிசியாக இருக்கும் பரத் எப்படி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார்..?

அத்துடன், பிக் பாஸ் 2வது சீசனில் கலந்து கொள்ள பவர் ஸ்டார் விருப்பம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முதல் சீசனிலேயே பங்கேற்குமாறு நடிகை கஸ்தூரிக்கு அழைப்பு விடுக்கவே அவர் பிள்ளைகளை விட்டுவிட்டு 100 நாட்கள் இருக்க முடியாது என்றார்.

இவர்களுடன் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ”இருட்டு அறையில் முரட்டுக் குத்து” படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த்தும் ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

<<MOST RELATED CINEMA NEWS>>

பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுகூர்ந்து இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளிக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து..!

தள்ளிப்போகும் விஸ்வாசம் பட ஷூட்டிங் : சிவா மீது அதிருப்தியில் ரசிகர்கள்..!

சௌந்தர்யா மகனின் பர்த்டே பார்ட்டியில் குட்டிப் பையன் போன்று காட்சியளித்த அனிருத்..! (படங்கள் இணைப்பு)

விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!

அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!

ஸ்ருதிஹாசனுக்கு சரிகாஹாசன் கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

சூர்யாவுக்கு அம்மாவாக அதிரடி எண்ட்ரி கொடுத்த நடிகை : அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

கோபத்தை மறந்து சோனம் கபூர் திருமணத்திற்கு செல்வாரா ஐஸ்வர்யா ராய்..!!

இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!

Tags :-Bigg Boss 2 contestants list Viral social media

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

தேவதைகள் போன்று காட்சியளித்த ஸ்ரீதேவி புத்திரிகள்! தந்தையை ஆரத்தழுவிய அர்ஜுன்