அழகிகளின் உள்ளாடையில் இந்து கடவுளின் படங்கள்! சர்ச்சையான பேஷன் ஷோ!(படங்கள்)

0
928
Australian Fashion Show Insults Hindu Gods

(Australian Fashion Show Insults Hindu Gods)

“பேஷன் வீக்” என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து கடவுள்கள் அவமதிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இந்து மதத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ ஏற்பாடு செய்துள்ளது.

அப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்து வந்தனர்.

அதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது.

Photo : dailymail.co.uk
Photo : dailymail.co.uk
Photo : dailymail.co.uk
Photo Source : dailymail.co.uk

இதனையடுத்து  இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி இந்து அமைப்புகள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அவுஸ்திரேலிய கொடிகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.

Photo Source : dailymail.co.uk

இதையடுத்து லிசா புளூ நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

Photo Source : dailymail.co.uk

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்