(Aarya South India Galatta Nakshatra Award Most Stylish Hero)
தென்னிந்திய பிரபல நடிகர் ஆர்யாவுக்கு ” விருது கிடைத்துள்ளது. கலாட்டா நட்சத்திர விருதுகள் விழாவின் விருதுகள் பட்டியலில் ஆர்யாவுக்கு இந்த வருடத்திற்கான சிறந்த ஸ்டைலான நடிகர் விருது கொடுக்கட்டுள்ளது.
தனது உடலழகு முதற்கொண்டு, உடை, தனது நடிப்பு என வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அத்தோடு தமிழ் நாட்டுப் பெண்களுக்கு மட்டுமன்றி மற்றைய தென்னிந்திய சினிமா ரசிகர்களும் விரும்பும் ஒரு அழகிய ஆண் மகன் என்றால் அது நம்ம ஜாம்மி தான்.
Tag: Aarya South India Galatta Nakshatra Award Most Stylish Hero