எரி காயங்களுடன் வயோதிப பெண் சடலமாக மீட்பு

0
810
Two people died building constructed Dehiwala Dharmapala Mawatha

(65 old woman dead mawanella)
மாவனெல்ல பகுதியில் எரி காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய மாவனெல்ல பகுதியை சேர்ந்த 65 வயதான பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Time Tamil News Group websites :

Tags:65 old woman dead mawanella, 65 old woman dead mawanella