school girl abuse uncle boy friend remand more times
நவகத்தேகம பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவி ஒருவர் 23 வயதுடைய இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் குறித்த இளைஞரால் மாணவி வன்புணவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மாணவி வைத்திய பரிசோதனைக்குட்படுத்திய நிலையில், அவர் இதற்கு முன்னரும் பல தடவைகள் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பாடசாலை மாணவி விடுமுறைக்காக மாமா வீட்டுக்கு சென்றிருந்த போது மாமாவால் பல முறை துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக மாணவி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 58 வயதான மாமாவும் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிசார் தெரிவித்தனர்.
school girl abuse uncle boy friend remand more times
More Tamil News
- மிருக இனம் கொண்டவர்கள் மஹிந்தவும் நாமலும் ; சரத் பொன்சேகா பதிலடி
- மூன்று சிறுமிகளை சீரழித்த குடும்பத்தினர்; நுவரெலியாவில் அதிர்ச்சி
- கட்டுநாயக்கவில் புறப்படவிருந்த விமானங்கள் தாமதம்
- விபத்தில் உயிரிழந்தவர் மூன்று கோடியை கடனாகப் பெற்ற ஆச்சரியம்
- தவறான சிகிச்சையால் 03 மாத குழந்தை பலியான சோகச் சம்பவம்
- குளவிக்கூட்டினால் மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்
- மாங்குளத்தில் சூறாவளி ; 12 வீடுகள் சேதம்
- பால்மா தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப் போவதில்லை
- மனைவி கள்ளக்காதல்; கணவனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு
- பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கின் வரி அதிகரிப்பு
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com