அடுத்த ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவித்த மகிந்த

0
865
next president candidate name leak freedom party

next president candidate name leak freedom party
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மொணராகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார்.

எமது கட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிர வேறு யாரும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முன்வரவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
next president candidate name leak freedom party

More Tamil News

Tamil News Group websites :